பேச்சு:தனியுடைமை மென்பொருள்
Appearance
தனியுரிமை மென்பொருளா? தனியுடைமை மென்பொருளா? பகுப்பு:தனியுடைமை மென்பொருட்கள் என இருப்பதால், இத்தலைப்பை யாவருக்கும் எளிமையாக புரியும் என்பதால், இதனை முன்னிலைப் படுத்தலாமா? மூடிய மூலம் என்பது அனைவருக்கும் எளிதில் புரியாதென்றே எண்ணுகிறேன். பிறரின் எண்ணமறிய ஆவல்.--த♥உழவன் (உரை) 13:47, 20 திசம்பர் 2016 (UTC)