பேச்சு:தனித்தமிழ் கணிதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனித்தமிழில் தமிழில் தான் எஸ்ஐ முன்னொட்டுக்கள் இருக்க வேண்டும் என்பதால், பின்வரும் உறையாடலில் இலக்கங்களைப் பற்றியும் முன்னொட்டுக்களைப்பற்றியும் உறையாடலாம்.


யோட்டா - (yotta) - எண்படி ஆயிரம் -----------------(க0௨௪)
சேட்டா - (zetta) - எழுபடி ஆயிரம் - -----------------(க0௨௧)
எக்சா - (exa) - அறுபடி ஆயிரம் - -----------------------(க0௧௮)
பேட்டா - (peta) - ஐம்படி ஆயிரம் - -------------------- -----(க0௧௫)
டெரா - (tera) - நாப்படி ஆயிரம் - ------------- -----(க0௧௨)
கிகா - (giga) - முப்படி ஆயிரம் - நூறுகோடி-------------------- நூ.கோ------(க0)
மெகா - (mega) - இருபடி ஆயிரம் - பத்திலட்சம்---------------- ப.ல-----(க0)
கிலோ - (kilo) - ஆயிரம் - ஆயிரம்----------------- ஆ-----(க0)
எக்டோ - (hecto) - நூறு - நூறு------------------- நூ-----(க0)
டெக்கா - (deca) - பத்து - பத்து-------------------- ப-----(க0)


1------------------------------- ஒன்று ------------------ ஒ-----(க00)



டெசி -(deci) - கீழ் பத்து--------------------------------------------------------- கீ ப-----(க0-௧)
சென்ட்டி - (centi) - கீழ் நூறு-------------------------------------------------- கீ நூ-----(க0-௨)
மில்லி - (milli) -கீழ் ஆயிரம்------------------------------------------------- கீ ஆ-----(க0-௩)
மைக்ரோ - (micro) - முப்படி கீழாயிரம் - -----(க0-௬)
நானோ -(nano) - ஐம்படி கீழாயிரம் - -----(க0-௯)
பிக்கோ -(pico) - நாப்படி கீழாயிரம் - -----(க0-௧௨)
ஃவெம்ட்டோ - (femto) - ஐம்படி கீழாயிரம் - -----(க0-௧௫)
அட்டோ - (atto) - அறுபடி கீழாயிரம் ------(க0-௧௮)
செப்ட்டோ - (zepto) - எழுபடி கீழாயிரம் - -----(க0-௨௧)
யோக்டோ - (yocto) - எண்படி கீழாயிரம் - ----------(க0-௨௪)


முன்னொட்டுக்கள்[தொகு]

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் தமிழ்ப்பெயரின் படி முன்னொட்டிடல் இலக்கத்தின் படி முன்னொட்டிடல் இலக்கமிட்டு தமிழில் சொல்லல்
yotta பத்திலட்ச கோடானகோடி ௰லகோகோ எண்படி ஆயிரம்
zetta நூறு கோடானகோடி ௱கோகோ எழுபடி ஆயிரம்
exa நூறு இலட்சம் கோடி ௱லகோ அறுபடி ஆயிரம்
peta பதினாயிரம் கோடி ௰௲கோ ஐம்படி ஆயிரம்
tera இலட்சம் கோடி லகோ நாப்படி ஆயிரம்
giga நூறுகோடி ௱கோ முப்படி ஆயிரம்
mega பத்திலட்சம் ௰ல இருபடி ஆயிரம்
kilo ஆயிரம் (ஒருபடி)ஆயிரம்
hecto நூறு நூறு
deca பத்து பத்து
centi கீழ் பத்து கீ ௰ கீ ௰ கீழ் பத்து
deci கீழ் நூறு கீ ௱ கீ ௱ கீழ் நூறு
milli கீழ் ஆயிரம் கீ ௲ கீ ௲ கீழ் (ஒருபடி)ஆயிரம்
micro கீழ் பத்திலட்சம் கீ ௰ல கீ ௲ கீழ் இருபடி ஆயிரம்
nano கீழ் நூறுகோடி கீ ௱கோ கீ ௲ கீழ் முப்படி ஆயிரம்
pico கீழ் இலட்சம் கோடி கீ லகோ கீ ௲ கீழ் நாப்படி ஆயிரம்
femto கீழ் பதினாயிரம் கோடி கீ ௰௲கோ கீ ௲ கீழ் ஐம்படி ஆயிரம்
atto கீழ் நூறு இலட்சம் கோடி கீ ௱லகோ கீ ௲ கீழ் அறுபடி ஆயிரம்
zepto கீழ் நூறு கோடானகோடி கீ ௱கோகோ கீ ௲ கீழ் எழுபடி ஆயிரம்
yocto கீழ் பத்திலட்ச கோடானகோடி கீ ௰லகோகோ கீ ௲ கீழ் எண்படி ஆயிரம்

--இராஜ்குமார் 19:38, 19 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

மாற்றுக் கருத்துக்கள்[தொகு]

இவ்வார்ப்புருவில் உள்ள புதிய தமிழ் பெயர்களில் மாற்றுக்கருத்துக்கள் உடையவர்கள் இங்கு தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--இராஜ்குமார் 11:05, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]