பேச்சு:டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு என்றிருக்கலாம். உயிர் எழுத்து சொல்லின் இடையில் வராது அல்லவா? --AntanO 19:24, 21 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி ஆண்டன், ’’டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு” என்ற தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்தி விடுகிறேன். ஆனால் “ மூவீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு ” என்ற தலைப்பும் ஈர்க்கிறது. தங்கள் கருத்து என்ன? --கி.மூர்த்தி 12:54, 27 ஏப்ரல் 2015 (UTC)

நன்றே. பிறர் கருத்து இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்டவாறு நகர்த்தி விடுங்கள். --AntanO 17:07, 27 ஏப்ரல் 2015 (UTC)