பேச்சு:ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் நூபுருக்கு, இந்தப் பல்கலைக்கழக தமிழ் மையத்தில் படித்த தமிழ் கொண்டு துவக்கியுள்ள உங்கள் தமிழார்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியது. "உலக அளவில் புகழ்பெற்ற " என்ற கூற்றுக்கு அதே பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் சான்றாகாது. தனிப்பட்ட ஆதாரம் தரப்பட வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 12:17, 27 மார்ச் 2012 (UTC)