பேச்சு:ஜர்ணா தாரா சௌத்ரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரா? வங்காளத்தைச் (கிழக்கு வங்காளம்) சேர்ந்தவரா? இந்தியரல்லாதவருக்கான விருது பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு southern Bangladesh - or East Bengal என்றே உள்ளது--shanmugam (பேச்சு) 10:48, 14 மே 2012 (UTC)[பதிலளி]

பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சண்முகம் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்..(முன்பு இந்தியாவின் வங்காள ராஜதானி) படிமமும் செய்திகளும் இங்கிருந்தே எடுக்கப்பட்டன..-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:55, 14 மே 2012 (UTC)[பதிலளி]
பார்க்க படிமப்_பேச்சு:Cov01.jpg--shanmugam (பேச்சு) 14:14, 14 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜர்ணா_தாரா_சௌத்ரி&oldid=1108084" இலிருந்து மீள்விக்கப்பட்டது