பேச்சு:ஜக் நிக்லோஸ்
Appearance
Untitled
[தொகு]கொல்ஃப், கோல்ஃப் ஆகிய இரண்டு வடிவங்களில் ஒன்றை முதன்மைப்படுத்தலாம் (கால்ஃப் என்றும் சொவது வழக்கம், அமெரிக்காவில்). இவ்விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து குழிகுழியாக இருப்பதாலும், அடித்துக் குழியில் போடுவதாலும் குழிப்பந்தாட்டம் என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். கோல்ஃவ், கோல்ஃவு என்பன மேலும் சில சொல்வடிவங்கள்.--செல்வா 04:38, 6 சனவரி 2011 (UTC)
- செல்வா, குழிப்பந்தாட்டம் என்று முன்பே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளதைக் காண்க.--மணியன் 05:26, 6 சனவரி 2011 (UTC)
- ஓ! அருமை! மிக்க நன்றி மணியன்!--செல்வா 05:47, 6 சனவரி 2011 (UTC)
நன்றி குழிப்பந்தாட்டம் என்று மாற்றிவிட்டேன்--P.M.Puniyameen 06:29, 6 சனவரி 2011 (UTC)