பேச்சு:சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
Appearance
சுவையான கட்டுரை. இவனது காலம், இவன் ஆண்ட நிலப்பரப்பு போன்ற செய்திகள் எவையும் கிடைக்கின்றனவா? --Natkeeran (பேச்சு) 20:20, 18 செப்டெம்பர் 2012 (UTC)
- காலம் நம்மால் கணிக்கப்படுவது. இது சேர சோழ பாண்டியர் வரலாறு இவ்வாறு தெளிவாக முழுமைப்படுத்த பின்னர் செய்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 20:34, 18 செப்டெம்பர் 2012 (UTC)
- அன்புள்ள நற்கீரன். பாராட்டுக்கு நன்றி. ஆட்சிப் பரப்பினைக் குறிப்பிட்டுள்ளேன். முடிந்தால் இதனைக் காட்டும் வரைபடம் ஒன்றை உருவாக்கி இணைத்து உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:50, 18 செப்டெம்பர் 2012 (UTC)
- அருள் கூர்ந்து எனது பேச்சுப் பகுதியில் என்னை ஈர்த்துவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:50, 18 செப்டெம்பர் 2012 (UTC)