பேச்சு:சேவை உட்கட்டுமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்வரும் மொழிபெயர்ப்புக்களை அருள்கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்:

  • Infrastructure as a Service - உட்கட்டமைப்பு ஒரு பணியாக / சேவையாக
  • Service infrastructure - சேவை / பணி உட்கட்டமைப்பு

உள்கட்டுமானம் என்பது தமிழிலக்கணப்படி பிழை. அச்சொல் அப்படி வர வேண்டுமாயின் உட்கட்டுமானம் என்று கூறப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:29, 23 செப்டெம்பர் 2012 (UTC)