உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது பெயர் ஷைக் சா(z)யிது இப்னு சுல்தான் ஆல் நஹ்யான் என்பதே. இங்கு அல் என்பதன்றி ஆல் என்ற சொல்லே வருகிறது. அறபு மொழியில் ஆல் என்றால் குடும்பம் என்று பொருள். இவர் நஹ்யான் என்வரின் தனயன் வழிக் குடும்பத்தவர் என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 09:49, 25 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]