பேச்சு:செயலி நிரலாக்க இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருத்தம் முடிந்தது --Tamil35 03:37, 1 செப்டெம்பர் 2010 (UTC)

தலைப்பு[தொகு]

இதன் தலைப்பு செயலி நிரலாக்க இடைமுகம் என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 02:28, 28 ஆகத்து 2012 (UTC)

செயலி நிரலாக்க இடைமுகம் நல்ல பரிந்துரையாகவே தெரிகிறது. பிற பயனர்களின் கருத்துக்களையும் கேக்கலாம். --Natkeeran (பேச்சு) 04:48, 28 ஆகத்து 2012 (UTC)

பிழைகள்[தொகு]

இக்கட்டுரையில் ஏராளமான எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் காணப்படுகின்றன. அவற்றைத் திருத்த வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 02:28, 28 ஆகத்து 2012 (UTC)

Application என்பதைப் பயன்பாடு என்று சொல்வது இலங்கை வழக்கு. பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 07:15, 28 ஆகத்து 2012 (UTC)