பேச்சு:செபஸ்தியான் செபமாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செபஸ்தியன், செபஸ்தியான்... எது சரி? கொழும்பு, புதுக்கடையில் பரி. செபஸ்தியன் முஸ்லிம் பாடசாலை, பரி. செபஸ்தியன் கிறித்தவப் பாடசாலை என்று இரண்டு பாடசாலைகள் உள்ளன. அங்கே செபஸ்தியன் என்று எழுதுகிறார்கள்.--பாஹிம் (பேச்சு) 15:10, 30 மார்ச் 2014 (UTC)