பேச்சு:செந்தமிழ்ச் செல்வி (இதழ்)
தலைப்பைச் சேர்தோற்றம்
மாதிகை, மாசிகை எது சரி??--Kanags 08:37, 10 ஜூலை 2006 (UTC)
- மதி (=நிலா, திங்கள்) > மாதம் > மாதிகை என்பது சரியானது. மாசம் என்பது வடமொழி என நினைக்கிறேன். மாசிகை எனில் மாசு = குற்றம் என்பதில் இருந்து பிறந்தது போன்ற பொருள் தரலாம். --C.R.Selvakumar 10:58, 10 ஜூலை 2006 (UTC)செல்வா
நல்ல விளக்கம். நன்றி.--Kanags 12:17, 10 ஜூலை 2006 (UTC)
Start a discussion about செந்தமிழ்ச் செல்வி (இதழ்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve செந்தமிழ்ச் செல்வி (இதழ்).