பேச்சு:செங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கல் அல்லாத brickகளை தமிழில் எப்படி சொல்வது?--Ravidreams 20:07, 4 மார்ச் 2007 (UTC)

கல் என்று சொல்லலாம், கட்டுமானக் கல் எனலாம், கட்டிடக் கல் எனலாம். கட்டுங்கல், சுவர்க்கல், காரைக்கல், சிமெண்ட்டுக்கல் (பைஞ்சுதைக்கல்), கட்டிடக் கருங்கல் ? --செல்வா 20:16, 4 மார்ச் 2007 (UTC)

மற்றவற்றைக் காட்டிலும் காரைக்கல் பொருந்தும் என நினைக்கிறேன். இதை பேச்சு வழக்கில் எங்கள் ஊரில் கேட்டிருக்கிறேன். --Ravidreams 20:37, 4 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செங்கல்&oldid=109694" இருந்து மீள்விக்கப்பட்டது