பேச்சு:சூசை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

terrorist என்றால் பயங்கரவாதி என்பது தானே சரி, extremist என்றால் தீவிரவாதி, fundamentalist என்றால் அடிப்படைவாதி, இங்கு பயங்கரவாதி என்பதே பொருந்தும்.--டெரன்ஸ் \பேச்சு 22:49, 10 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் சொவது சரி. --Natkeeran 22:50, 10 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

ஏற்றுக் கொள்கிறேன்.--Kanags 08:08, 11 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூசை&oldid=1470082" இருந்து மீள்விக்கப்பட்டது