பேச்சு:சுழியக் கழிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் ஏதோ subtracting zero பற்றி எழுதியுள்ளீர்கள் போல் இருக்கிறது என்று நுழைந்து பார்த்தேன். மிக நல்ல பொருள், ஆனால் இதன் தலைப்பு கழிவற்ற குமுகாயம்(சமுதாயம், குமுகம்), கழிவுப்பொருளற்ற குமுகம், கழுவு எஞ்சா வாழ்வு, கழிவுகளற்ற வாழ்முறை என்றவழி ஏதேனும் இன்னும் தெளிவான தலைப்பு தரவேண்டும் என நினைக்கிறேன். நல்ல பொருள் தேர்ந்து எடுத்துள்ளீர்கள் நற்கீரன்.--C.R.Selvakumar 15:52, 31 ஜூலை 2006 (UTC)செல்வா

கழிவுப்பொருளற்ற சமுதாயம் எனத் தலைப்பை மாற்றலாம். நேரடி தலைப்பு மொழி பெயர்ப்பு இக்கட்டுரைக்கு பொருத்தமாகப்படவில்லை. நற்கீரன், நான் பணிபுரியும் துறை குறித்து எழுதி இருக்கிறீர்கள். நன்றி மற்றும் பாராட்டுக்கள். நானும் காலத்துக்கும் விக்கியாக்கம் மட்டும் செய்து கொண்டிராமல் விரைவில் இத்தலைப்புகளில் எழுத முயல்கிறேன் :)--ரவி 18:35, 31 ஜூலை 2006 (UTC)
I agree. -- Sundar \பேச்சு 07:13, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுழியக்_கழிவு&oldid=446495" இலிருந்து மீள்விக்கப்பட்டது