பேச்சு:சுற்றுச்சூழல் மாசுபாடு
Appearance
மாசு (சூழல்) அல்லது மாசு என்று தலைப்பை வைத்தால் சுருக்காமாக இருக்கும். தமிழ்நாட்டில் மாசு என்றாலே சூழல் மாசை தான் குறிக்கும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்றே ஒன்று இருப்பது கவனிக்கத்தக்கது.--Ravidreams 20:00, 4 மார்ச் 2007 (UTC)
- சூழல் மாசடைதல் என்னும் பதமே பொருத்தமானது. சூழ்நிலைச் சீர்கேடு என்பது பொருந்தாது. மேலும் அதனுள் காலசாரச் சூழ்நிலை சீர்கேடும் வரும். இது பொருத்தமானது. ஆகவே சூழல் மாசடைதல் என்னும் தலைப்பையே நான் பரிந்துரைக்கின்றேன்.--Santharooban 04:40, 7 சூன் 2011 (UTC)