பேச்சு:சீனர் - தமிழர் தொடர்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில விக்கியில் இரு நாடுகளுக்கு இடையிலான் உறவுகள் குறித்து பல கட்டுரைகள் இருக்கின்றன, எ.கா: india - china relations அதுபோலவே, இரு வேறு பண்பாட்டைப் பேணுவோர்க்கு உண்டான தொடர்புகளை இங்கு எழுதலாம் என்பது என் ஆவல். தமிழர்- தெலுங்கர் தொடர்புகள், தமிழர் கன்னடர் தொடர்புகள் என்பதுபோல். இருசாராரின் மொழி, சமய, இன்ன பிற பரிமாற்றங்களையும், முற்காலம், தற்காலம் ஆகியவற்றோடு தகவலாக தகுந்த ஆதாரங்களோடு சேர்க்கலாம் என்பதும் என் ஆவல். பிறரின் கருத்துக்களை வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:32, 25 ஏப்ரல் 2013 (UTC)

நிச்சயம் எழுதப்படும். ஆனால் எப்போதும் சீனர் சீனர் என்றெ கூறப்பட்டனர். ஆனால் கன்னடரோ தெலுங்கரோ 18ஆம் நூற்றாண்டு வரை வடுகரென்றே அழைக்கப்பட்டனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:26, 25 ஏப்ரல் 2013 (UTC)