பேச்சு:சிட்டுக்குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டுக்குருவி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சிட்டுக்குருவி என்றே தலைப்பு இருக்கலாம். அல்லது சிட்டு குருவி எனலாம். மேலும், அடைக்கலங் குருவி என்பதற்கு இப்பக்கத்தை வழிமாற்றும் செய்திடலாம். House (sparrow) என்பதை அப்படியே மொழிபெயர்த்ததன் விளைவாக வீட்டு என்ற தேவையில்லாத பதம் சேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். --PARITHIMATHI (பேச்சு) 07:19, 27 ஏப்ரல் 2020 (UTC)

👍 விருப்பம்--சிவக்குமார் (பேச்சு) 07:24, 27 ஏப்ரல் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிட்டுக்குருவி&oldid=3863434" இலிருந்து மீள்விக்கப்பட்டது