பேச்சு:சாவோ பாவுலோ
Appearance
Sமூo Paulo ஒலிப்பு
[தொகு]போர்த்துகீசிய மொழியில் மூo என்பது தமிழில் "ஆங்"/"ஆம்" என்பதுபோல் ஒலிக்கும். "வோ" என்று வராது. எனவே, Sமூo Paulo என்பதை "சாங் பவுலு", அல்லது "சாம் பவுலு" என்று ஒலிப்பதே சரி.
ஒலிப்பு கேட்க: - Sமூo Paulo ஒலிப்பு
--பவுல்-Paul 23:42, 16 திசம்பர் 2010 (UTC)
- தமிழ் ஒலிக்கு ஏற்ப, இக்கட்டுரைத் தலைப்பை "சாம் பாவுலோ" என்று மாற்றலாம். "சாந்தோம்" என்பது "புனித தோமா" என்பதன் போர்த்துகீசிய வடிவம் என்பதையும் இவண் கருதலாம். --பவுல்-Paul (பேச்சு) 11:47, 5 திசம்பர் 2013 (UTC)
- நானும் எங்கோ படித்திருக்கிறேன். சாவோ பாலோ என்பது செயிண்ட் பால் எனக் குறிக்கிறதுதானே?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:06, 5 திசம்பர் 2013 (UTC)
- சரிதான், தமிழ்க்குரிசில். "சாம்" என்னும் போர்த்துகீசச் சொல் "sanctus (sancta, sanctum)" என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. அதோடு தொடர்புடைய வடமொழிச் சொல் "சந்த்" என்பதாகும். மேலும், "saint" என்னும் ஆங்கிலச் சொல்லும் அவ்வாறு பிறப்பதுவே.--பவுல்-Paul (பேச்சு) 18:22, 5 திசம்பர் 2013 (UTC)