பேச்சு:சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg சாறு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள தேசி என்பது என்ன?--Sivakumar \பேச்சு 11:38, 3 டிசம்பர் 2007 (UTC)

சிங்களத்தில் தெஹி என்றும் இலங்கைத் தமிழில் தேசிக்காய் என்று எலுமிச்சம்பழத்தைக் குறிப்பார்கள். --உமாபதி 13:25, 3 டிசம்பர் 2007 (UTC)

ஓ அப்படியா! தகவலுக்கு நன்றி உமாபதி :) --Sivakumar \பேச்சு 13:27, 3 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாறு&oldid=2415812" இருந்து மீள்விக்கப்பட்டது