பேச்சு:சாமுவேல் பிஸ்க் கிறீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சாமுவேல் பிஸ்க் கிறீன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

Kanags, முக்கியமான ஆளுமையான கிறீன் பற்றிய கட்டுரைய நல்ல தமிழில், கலைக்களஞ்சிய நடையில் அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். கோபி 08:19, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி கோபி. கிறீன் அவர்களின் தமிழ் சேவை பற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்தியவர் அம்பி ஐயா அவர்கள். அவருக்கு முதலில் எனது நன்றி. அம்பியை விக்கியில் அறிமுகப்படுத்திய விருபாவுக்கும் நன்றி.--Kanags 08:36, 27 ஆகஸ்ட் 2006 (UTC)