பேச்சு:சாத்தம் கப்பற்பட்டறை
Appearance
கப்பல் பட்டறை என்பது Dockyard என்ற ஒரு சொல். எனவே இதனை கப்பற்பட்டறை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லுவதே தகும். நிர்வாகிகள் இந்த கட்டுரையின் தலைப்பை மாற்றுவீர்களா?
நன்றி.செலின் ஜார்ஜ் (பேச்சு) 16:44, 10 ஆகத்து 2015 (UTC)
- கப்பல் பட்டறை எனப் பிரித்தெழுதுவதும் சரியானதே. நீங்கள் கூறியது போல் கப்பற்பட்டறை என்பது இன்னுஞ் சிறப்பானது (கப்பல்பட்டறை, கப்பல்ப்பட்டறை தவறு). நிருவாகிகள் தான் கட்டுரையின் தலைப்பை மாற்றலாம் என்றில்லை. 'மேலும்' என்ற தத்தலின் கீழுள்ள 'நகர்த்துக' என்பதைப் பயன்படுத்திப் பக்கத்தை நகர்த்தலாம். --மதனாகரன் (பேச்சு) 17:08, 10 ஆகத்து 2015 (UTC)