பேச்சு:சவ்வரிசி (மரம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் சௌவரிசி என்ற எழுத்துப்பெயர்ப்பு கிடையாது. சவ்வரிசி தான்.--சோடாபாட்டில்உரையாடுக 08:12, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அவ் என்பதற்குப் பதிலாக ஔ என்பதுதானே பயன்படுத்தப்படுகிறது? மேலும், இலங்கையின் தென்பகுதியில் சௌவரிசி என்றே எழுதப்படுகிறது.--பாஹிம் 08:14, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இரண்டும் மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் அல்ல. அடைப்புக்குறிகளில் இலங்கை வழக்கு என்று சேர்த்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 08:15, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சவ்வரிசி_(மரம்)&oldid=924788" இலிருந்து மீள்விக்கப்பட்டது