பேச்சு:சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
சீன எழுத்து "புத்தகம்" சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பை "சமசுகிருத எழுத்துக்கான அனைத்துல ரோமன் எழுத்து முறை" என்று மாற்றலாமா?
(1) சர்வதேச என்பதை விட அனைத்துல அல்லது பன்னாட்டு என்னும் சொல்லாட்சி நன்றாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம் இருப்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
சமஸ்கிருதம் என்பது தவிர சமற்கிருதம், சமசுகிருதம் என்று பலவாறு பயன்பாட்டில் உள்ளது. அவற்றில் ஒன்றை இடலாம். வழி மாற்றுகள் சமஸ்கிருதம் என்பதற்கும் தரலாம்.--செல்வா 19:36, 15 மார்ச் 2008 (UTC)