விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் எழுத்துமுறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிமுகம்[தொகு]

புத்தகம் என்ற சொல்லை குறிக்கும் ஹன்ஜி

விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் உங்களை வரவேற்கிறது. எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதற்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை துவங்கலாம்.

ஒரு எழுத்துமுறையை குறித்த கட்டுரையை இயற்றும் முன்னர், அந்த எழுத்துமுறையைக் குறித்த அடிப்படை கருத்துகளேனும் அறிந்திருத்தல் மிகவும் தேவை. மேலும், ஓர் எழுத்துமுறையினை விளக்கும் பொழுது, நேரடியாக ஆங்கில/இலத்தீன தாக்கத்துடன் எடுத்துரைக்காமல், நடு நிலையோடு, கருத்து விளங்குமாறு விளக்கம் தர வேண்டப்படுகிறது.

நீங்கள் இத்திட்டத்தில் இணைய விரும்பினால், பயனர்கள் பகுதியில் தங்கள் பெயரை சேர்க்கவும்.

பயனர்கள்[தொகு]

பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்[தொகு]

விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் எழுத்துமுறைகள்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

சீன எழுத்து "புத்தகம்" விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தொடர்புடைய விக்கித்திட்டங்கள்[தொகு]

மொழிகள் குறித்த கட்டுரைகளை இயற்றும் வேளையில், அம்மொழி எழுத பயன்படுத்தும் எழுத்துமுறையினை குறித்தும் எழுதலாம்.

பயனுடைய இணையத்தளங்கள்[தொகு]

மேற்கூறிய இணையத் தளங்களில், உலகத்தின் பெரும்பான்மையான எழுத்துமுறைகளைப் பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு எழுத்துமுறை தொடர்பான எழுத்துருக்கள், மென்பொருட்கள் ஆகியவற்றுக்கான சுட்டிகளும் இவ்விணையத் தளங்களில் உள்ளன. எனவே, ஓர் எழுத்துமுறை குறித்த கட்டுரையை இயற்றும் முன்னர், இந்த இணையத் தளங்களில் அவ்வெழுத்துமுறை குறித்த அடிப்படை குறிப்புகளை அறிந்த பின்னர், கட்டுரையை இயற்றுதல் நல்லதென்று பரிந்துரைக்கப்படுகிறது.

கட்டுரைகளில் காப்புரிமை காரணமாக எழுத்துமுறை வடிவங்கள் இல்லாதிருப்பின், இவ்வடிவங்களை இந்த தளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம்

மொழிப்பெயர்ப்பு உதவி[தொகு]

இயற்ற வேண்டிய கட்டுரைகள்[தொகு]

  • எழுத்துமுறைகள் தொடர்பான அடிப்படை கட்டுரைகள்.