பேச்சு:சரசோதி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரு கட்டுரைகளும் ஒருங்கிணைக்கப்படுதல் இன்றியமையாதது. தலைப்பு 'சரசோதிமாலை' என்று இணைத்து எழுதப்படுவதை விட 'மாலை' என்னும் நூல் வகையை உணர்த்தும் வகையில் 'சரசோதி மாலை' எனப் பிரிந்திருத்தல் நல்லது. ஒருங்கிணைத்து உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:54, 19 திசம்பர் 2012 (UTC)

  • அன்புள்ள சோடா, சரியாகச் செய்துள்ளீர்கள். நீண்ட நாளைக்குப் பிறகு மீண்டும் தொடர்பு. அருள் கூர்ந்து விக்கியில் மாற்றப்பட்டுள்ள என் புதிய E.mail வழி தொடர்பு கொள்ளுங்கள். உதவியாக இருக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 21:52, 24 திசம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சரசோதி_மாலை&oldid=1283414" இருந்து மீள்விக்கப்பட்டது