பேச்சு:சப்பானியப் பேரரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1942இல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எனும் வாக்கியம் முழுமையாக இல்லை. திருத்தப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:59, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இவ்வாறான திருத்தங்களை நீங்களே செய்யலாமே ? --மணியன் (பேச்சு) 01:15, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தவறாக நினைக்க வேண்டாம்; எப்படி திருத்துவது என்பது தெரியாததாலேயே சுட்டிக் காட்டுதலோடு நிறுத்திக் கொண்டேன். (உச்சக்கட்டம் என்பதைப் பார்த்ததும், ஏதேனும் போரின் உச்சக்கட்டமோ என நினைத்தேன்; ஏனெனில் அது இரண்டாம் உலகப்போர் காலகட்டம்.) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:56, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

கருத்துப் புரியவில்லை என்றால் எனது தவறுதான்; வருந்துகின்றேன். நீங்கள் சுட்டியது இலக்கணப்பிழை என நினைத்தேன். தற்போது திருத்தியுள்ளேன், திருத்தம் விளங்குமாறு உள்ளதென நினைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 09:22, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]