பேச்சு:சந்திரமுகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சந்திரமுகி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சந்திரமுகி தெலுங்கில் வெளிவந்ததா?. தெலுங்கில் ரா என்றால் தமிழில் வா என்றவாறு பொருள் படும். சந்திர முகி பாடலில் ரா ரா என்றவாறு ஆரம்பிக்கும் பாடல் இருந்தது. பின்னர் இது தமிழில் "வாராய்" என்றவாறு ஆரம்பிக்கும் பாடல் மோஹன்குமார்ஸ்.காம் இணையத்தளத்தில் இருந்தது (இங்கு இணைப்பைக் கொடுப்பது சரியல்ல என்றே நினைக்கின்றேன்) ஆனால் சந்திரமுகி படத்தைப் பார்தபோது சந்திரமுகி நடனமாடுகையில் ரா ரா என்றவாறே ஆடுகின்றார். அப்படியனால் தெலுங்கில் படத்தில் தமிழ் பாடுள்ளதா?. அல்லது தெலுங்கில் படம் வரவேயில்லையா?. --Umapathy 01:52, 6 ஏப்ரல் 2007 (UTC)

சந்திரமுகி தழுவிய படைப்புகள்[தொகு]