பேச்சு:சத்திசுகரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"சத்திசுகர்கீ" எப்படி வந்தது. छत्तिसगढ़ी என்ற தேவனாகிரி சொல்லை “சத்திசுகரி” என்று தான் ஒலிக்க வேண்டும். ஆங்கில chattisharhi உள்ள இறுதி h ஒலிக்கப்படாது. --சோடாபாட்டில்உரையாடுக 14:56, 11 செப்டெம்பர் 2011 (UTC)