பேச்சு:கோவர்த்தனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புப் பெருந்தகையீர், வணக்கம். 6-2-2011 விக்கிப் பயிற்சிப் பட்டறை என்னைப் பற்றிய குறிப்புப் பக்கத்தில் என் பங்களிப்புகளைத் தொகுக்கும் கருவியைப் பொருத்தித் தந்தது. அதன் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுக் காட்டி வளரும் கருவியை அதில் பொருத்த உதவுமாறு வேண்டுகிறேன். பிற கட்டுரைகளில் நான் இணைத்த பகுதிகளைக் காண இயலுமா? அன்புள்ள --Sengai Podhuvan 05:32, 8 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோவர்த்தனார்&oldid=688075" இலிருந்து மீள்விக்கப்பட்டது