பேச்சு:கோணமலை அந்தாதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு.ஆறுமுகப் புலவரை க. என்று குறிப்பிட்டுள்ளீர்.ஏனினில் புத்தகத்தில் அவ்வாறே உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 18:08, 7 பெப்ரவரி 2007 (UTC)

க. ஆறுமுகம் புலவராகையால் ஆறுமுகப் புலவர் என்று அழைக்கப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். --கோபி 18:11, 7 பெப்ரவரி 2007 (UTC)

க. ஆறுமுகம் என்பவர் திரிகோணமலை அந்தாதி என்ற இலக்கியத்தைப் பாடியிருக்கிறார். பார்க்க: [1].--Kanags 20:18, 7 பெப்ரவரி 2007 (UTC)

சு. ஆறுமுகம் என்பதே சரியானதாக இருக்கலாம். பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் தனது இந்துக்கலைக்களஞ்சியத்தில் முழுப்பெயரும் தந்திருக்கிறார். அவ்வாறே மாற்றியுள்ளேன்.--Kanags 20:32, 12 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோணமலை_அந்தாதி&oldid=103334" இலிருந்து மீள்விக்கப்பட்டது