பேச்சு:கொழும்பு இந்துக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழத்துப்பாடசாலை என கொழும்பில் உள்ள பாடசாலையினை அதுவும் நான் கல்வி பயின்ற பாடசாலையினை குறிப்பது சரியா.காரணம் அது பம்பலப்பிட்டியில் அல்லவா உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 03:35, 21 மார்ச் 2007 (UTC)

நிரோஜன் பகுப்பை மாற்றியுள்ளேன்.--Umapathy 04:49, 21 மார்ச் 2007 (UTC)