பேச்சு:கொம்புள்ள கால்நடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொம்புடைய கால்நடை[தொகு]

Pecora என்றால் இலத்தீன் மொழியில் கால்நடை என்று பொருள். இவை கொம்புடன் காணப்படுவதால் கொம்புடைய கால்நடை (Horned livestock) என்று அழைக்கப்படுகின்றது. எனவே இப்பக்கத்தின் தலைப்பை கொம்புடைய் கால்நடை என்று மாற்றலாமா? Varunkumar19 (பேச்சு) 04:37, 3 மார்ச் 2019 (UTC)