பேச்சு:குளுக்கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. --செந்தமிழன் 17:24, 8 ஜூலை 2010 (UTC)

தரசம் என்றால் Starch-ஆ? --செல்வா 04:17, 24 ஜூலை 2010 (UTC)

ஆங்கில விக்கியில் derived from the dehydration of glucose என்று இருந்ததில் Dehydrated என்னும் சொல் மொழிபெயர்க்கவில்லை. ஆகவே அதனைச் சேர்த்திருக்கின்றேன்.--செல்வா 04:19, 24 ஜூலை 2010 (UTC)

  • கரைப்புகள் என்று வரும் இடங்களில் கரைசல்கள் என்று எழுத வேண்டுகிறேன். கரைசல் = solution. கரைப்பான் = solvent. கரைப்பு என்பது solution என்றாலும் அது வினை நிகழ்வின் பெயரைக் குறிக்கும், ஆனால் அப்பொருளைக் குறிக்காது (கரைப்பானில் கரைபொருள் கரைந்து உருவான கரைசலைக் குறிக்காது). --செல்வா 23:58, 25 ஜூலை 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குளுக்கோசு&oldid=1525143" இருந்து மீள்விக்கப்பட்டது