பேச்சு:குறை ஒன்றும் இல்லை (பாடல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடலி கோப்பு[தொகு]

  • அருமையான இந்த பாடலை பாட தெரிந்தவர்கள் யாராவது பாடி காமன்ஸில்பதிவேற்றி இங்கு இணைத்தால் அருமையாக இருக்கும். பாலாஜி (பேச்சு) 10:31, 16 மார்ச் 2012 (UTC)
  • .இப்பாடல் பலரையும் ஈர்க்க க்கூடியது. ஆனால், பலருக்கு பாடலாசிரியர் பற்றி, பெரும்பாலும் தெரியாது. கண்ணதாசன் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர்.பாடலாசிரியர் பற்றித் தெரியத்தந்தமைக்கு நன்றி.-- உழவன் +உரை.. 06:41, 29 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]