பேச்சு:குதிரைலாட நண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரைலாட நண்டு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
குதிரைலாட நண்டு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில வழிமாற்றுகளைப் பயன்படுத்துவது பற்றி இன்னும் இறுதி முடிவு இல்லை. எனினும், இக்கட்டுரையைக் காணும் போது, விலங்குகள் / தாவரங்களின் அறிவியல் பெயர்களுக்கு மட்டும் வழிமாற்றுகள் ஏற்படுத்தித் தமிழ்க் கட்டுரைகளுக்குத் திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது குறித்து மற்ற பயனர்களின் கருத்து அறிய ஆவல். --இரவி (பேச்சு) 15:20, 20 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குதிரைலாட_நண்டு&oldid=1553343" இலிருந்து மீள்விக்கப்பட்டது