பேச்சு:குண்டாறு (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குண்டாற்றுக் கரையில் வளர்ந்த பண்பாடுகள் பல. அவற்றுள் ஒன்று தான் திருமங்கலமும். குண்டாற்றுக் கரையில் கண்டெடுக்கப்பட்ட கற்காலப் பொருட்கள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் நான் சிறுவனாயிருந்த போது குண்டாற்றில் மீன் பிடித்திருக்கிறேன். இன்றோ குண்டாறு வெறும் சாக்கடையாய் மிஞ்சி நிற்கிறது. நாகரிகம் வளர்த்த இந்த நதி நகரத்தின் நச்சுப் பசியினால் நாசமாகி விட்டது. (._.) --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 07:37, 14 மார்ச் 2011 (UTC)