பேச்சு:கிரேக்க தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

"கிரேக்க தேசிய காற்பந்து அணி" என்றிருக்க வேண்டும். கிரீசு என்பது ஆங்கிலம். கிரேக்கம் என்பது தமிழ். கால்பந்து என்பது பிழை. காற்பந்து என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 11:53, 29 சனவரி 2014 (UTC)[பதில் அளி]