பேச்சு:கிராம நிர்வாக அலுவலர்
Appearance
கிராம நிருவாக அலுவலர்கள் என்பது நான் தொகுத்த நில அளவை (தமிழ்நாடு) கட்டுரையில் நில வரைபடம் கிராம நிருவாக அலுவலர்கள் வசம் கொடுக்கப்பதும் என தொகுத்திருந்தேன். கிராம நிருவாக அலுவலர்கள் எனபது சிவப்பு வண்ணத்தில் இருந்த்தால் புதிய கட்டுரையை தொகுக்க வேண்டி சொடுக்கவே கிராம நிருவாக அலுவலர்கள் கட்டுரைத் தலைப்பாகிவிட்டது. எனவே கிராம நிருவாக அலுவலர்கள் பக்கத்தை நீக்கலாம்.
மேலும் கிராம நிருவாக அதிகாரி என்ற தலைப்பும், கிராம நிருவாக அலுவலர், என்ற பலைப்பும் ஒரே பதவிக்குறியது என்பதால் ஒன்றிணைக்க பரிந்துரைக்கிறேன்--யோகிசிவம் (பேச்சு) 17:19, 19 நவம்பர் 2013 (UTC)