பேச்சு:கியேடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குர்ட் கியோடல் (Kurt Gödel) என்று கட்டுரையில் உள்ளது. ö என்னும் எழுத்து (o-வின் மேல் வரும் உம்லவுட்) ஆங்கிலச் சொல்லாகிய girl போல் ஒலிக்கும். எனவே தமிழில் "கியோ" என்பதைவிட "கியே" என்பது நல்லது. ஆக, Gödel = கியேடல். --பவுல்-Paul 04:29, 16 அக்டோபர் 2010 (UTC)

இடாய்ச்சு மொழியை நீங்கள் அறிந்துள்ளதால், தகுந்த முழுப்பெயருக்கு நீங்களே நகர்த்திவிட்டு வழிமாற்றை மட்டும் விட்டுச்செல்லுங்கள், பவுல். -- சுந்தர் \பேச்சு 04:30, 16 அக்டோபர் 2010 (UTC)
  • வழிமாற்றம் செய்ய முயன்றேன். நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். --பவுல்-Paul 04:49, 16 அக்டோபர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கியேடல்&oldid=613910" இருந்து மீள்விக்கப்பட்டது