பேச்சு:கிமு 9ஆம் ஆயிரமாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

9வது என்று எழுதவதோடு ஒன்பதாவது என்று எழுதுவது தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆயிரவாண்டு என்பது சரியான எழுத்துக்கூட்டலா என்று எனக்கு தெளிவில்லை. அறிந்தவர் விளக்கலாம்.--ரவி 14:37, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆம். பத்துக்குட்பட்ட எண்களை இலக்கங்களாக அல்லாமல் சொற்களாக எழுத வேண்டும் என நடைக் கையேட்டிலும் பரிந்துரைத்துள்ளோம். -- Sundar \பேச்சு 14:44, 8 ஆகஸ்ட் 2006 (UTC)