பேச்சு:கித்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg கித்தார் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கிற்றாரை நரம்புக்கலம் என அழைப்பதுண்டா? இக்கட்டுரையின் ஆங்கிலப் பகுதிகள் நீக்கப்படல் வேண்டும். இசையறிவுடையோர் செய்தால் நல்லது. --கோபி 15:52, 10 நவம்பர் 2006 (UTC)

FABRICIUS அகராதியில் GUITAR என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு "கலம்" என தமிழ் மொழிப்பெயர்ப்பு தரப்பட்டுள்ளது; காண்க : http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=fabricius&page=79&display=utf8 கலமர் என்கிற சொல் guitar வாசிப்பவர் என்பதாகவும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. - ராஜ் (தொழில்நுட்பம் இணையம்/geocities.com/tamildictionary/)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கித்தார்&oldid=2297304" இருந்து மீள்விக்கப்பட்டது