பேச்சு:கித்தார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கித்தார் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கிற்றாரை நரம்புக்கலம் என அழைப்பதுண்டா? இக்கட்டுரையின் ஆங்கிலப் பகுதிகள் நீக்கப்படல் வேண்டும். இசையறிவுடையோர் செய்தால் நல்லது. --கோபி 15:52, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

FABRICIUS அகராதியில் GUITAR என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு "கலம்" என தமிழ் மொழிப்பெயர்ப்பு தரப்பட்டுள்ளது; காண்க : http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=fabricius&page=79&display=utf8 கலமர் என்கிற சொல் guitar வாசிப்பவர் என்பதாகவும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. - ராஜ் (தொழில்நுட்பம் இணையம்/geocities.com/tamildictionary/)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கித்தார்&oldid=2297304" இலிருந்து மீள்விக்கப்பட்டது