கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rameshkj, மிகவும் மாறுபட்ட தலைப்புகளில் கட்டுரைகள் ஆக்கி வருகிறீர்கள். காண மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 05:28, 25 மார்ச் 2009 (UTC)Reply[பதில் அளி]
உண்மைதான், ஆர்வமூட்டக்கூடிய தலைப்பு. இன்னும் விரிவாக எழுதுங்கள் ரமேஷ். மயூரநாதன் 16:20, 25 மார்ச் 2009 (UTC)Reply[பதில் அளி]