பேச்சு:காற்றாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த கட்டுரைக்கு பிழையான வேற்று மொழி இணைப்பு தரப்பட்டுள்ளது!! −முன்நிற்கும் கருத்து 78.53.39.168 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆம், சுட்டிக்காட்டியதற்கு நன்றி. காற்றாலை, காற்றுச் சுழலி, விசிறி என வெவ்வேறு கட்டுரைகள் உள்ளதால் தகவல்களைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இக்கட்டுரையில் விளையாட்டுக் காற்றாடிகளைப் பற்றி மட்டும் எழுதுவதுதான் சரியோ? இந்த நான்கு கட்டுரைகளையும் பற்றிய சுருக்கத்தை வளியாற்றல் எனும் கட்டுரையில் தரலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:19, 23 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் சுந்தர். உங்கள் விருப்பம்.--சிவம் 07:43, 23 செப்டெம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காற்றாடி&oldid=1217309" இருந்து மீள்விக்கப்பட்டது