பேச்சு:காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் உலகக் காற்பந்துப் போட்டியில் வெற்றியடையும் குழுவானது பெறும் வெற்றிக் கிண்ணத்தைப் பற்றியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் [FIFA World Cup என்ற கட்டுரைக்கே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை விடவும் FIFA World Cup Trophy என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்படலே பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். அத்துடன் அத்துடன் தலைப்பானது, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக்கிண்ணம் என மாற்றப்படலாமா?--கலை 00:09, 16 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவது சரிதான். தலைப்பை மாற்றி ஆங்கில கட்டுரையின் இணைப்பையும் மாற்ற வேண்டும். உலகக்கோப்பை காற்பந்து என்று புது கட்டுரை எழுதவேண்டும்.--குறும்பன் 01:37, 16 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]