பேச்சு:காந்த மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளக்கம்[தொகு]

இது மின்காந்த ஈர்ப்பால் அன்று. புவியீர்ப்புவிசை இடத்துக்கு இடம் உலகில் சற்று மாறுபடும். ஆனால் சில இடங்களில் இந்த வேறுபாடு கூடுதலாக இருக்கும். மேடாகத் தெரிந்தாலும் அங்கு புவியீர்ப்பு விசை கூடுதலாக இருந்தால், வண்டிகள் அதனை நோக்கி நகரும். அது மேலே ஏறுவதுபோலத் தெரிந்தாலும், அது புவியீர்ப்பின்படி கீழே தான். ஆகவே இது கண்மாயமுமன்று. ஏனெனில் மேடான இடந்தான் அது. அதில் ஐயம் இல்லை ஆனால் அங்கே ஈர்ப்பு அதிகமாக இருந்தால் அது கீழே இருப்பது போன்றதே. கலிபோர்னியாவிலும் இப்படியான ஓரிடத்தை நான் பார்த்திருக்கின்றேன். எனவே மின்காந்த ஈர்ப்பு என்பதை நீக்கவேண்டும்.--செல்வா (பேச்சு) 04:14, 5 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்த_மலை&oldid=2276286" இலிருந்து மீள்விக்கப்பட்டது