பேச்சு:காங்கோ தமிழ்ச் சங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்மையில் இப்படியொன்று இருக்கிறதா? உண்மையான தகவலா?--பாஹிம் (பேச்சு) 14:19, 2 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்களுக்கு உண்மை போல் தெரியவிட்டால் உடனே நீக்கல் வார்ப்புருவை சேர்ப்பது முறையன்று. சான்று தேவை என்ற வார்ப்புருவைச் சேர்க்கலாம். அல்லது உண்மை இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சான்றுகள் சேர்த்து நீக்கல் வார்ப்புருவைச் சேர்க்கலாம். --Natkeeran (பேச்சு) 15:23, 2 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]