பேச்சு:கலீலியோ கலிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கலீலியோ கலிலி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கலீலியோ கலிலி (பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642), அறிவியற் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். "இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை" எனக் குறிப்பிடப்படுகின்றார். (கெப்ளர் இப் பட்டத்துக்குக் கூடிய தகுதியுடயவர் என்றும் கருதப்படுகிறது.) இவருடைய பரிசோதனைகள், அறிவியல் சார்ந்த வழிமுறைகளை நிலைநிறுத்திய பேக்கனின் எழுத்துக்களுக்குத் துணையாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. பீசா நகரில் பிறந்த கலீலியோ கெப்ளரின் சமகாலத்தவராவார். கலீலியோவின் வேலைகள், குறிப்பாக அரிஸ்டாட்டிலின் வேலைகளிலிருந்து, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.

பெயர் ஒலிப்பு[தொகு]

இணையத்தில் காணும் இத்தாலிய மூல ஒலிப்பு கலிலேயோ கலிலே என்கிறது. தலைப்பை மாற்றலாமா?--இரவி (பேச்சு) 04:44, 15 ஆகத்து 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலீலியோ_கலிலி&oldid=2141138" இருந்து மீள்விக்கப்பட்டது