பேச்சு:கயத்தாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயத்தார் என்பது எழுத்துப்பிழை. இவ்வூரின் பெயர்காரணமே இங்கே ஒடும் ஆற்றின் பெயர் தான். இதே போன்று பொது வழக்கில் வழங்கி வரும் மற்றொரு எழுத்துப்பிழை "முல்லை-பெரியார்" அணை. பெரியாறு என்றே வரவேண்டும். எனவே இப்பக்கத்தை புதிய தலைப்புக்கு நகர்த்தியிருகிறேன். பிழையிருப்பின் தயைகூர்ந்து சுட்டி காட்டவும் −முன்நிற்கும் கருத்து Cangaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கயத்தாறு&oldid=1874360" இலிருந்து மீள்விக்கப்பட்டது